02-20-2006, 11:29 AM
rajathiraja Wrote:<b>அன்று என்னை சீண்டுவது போல நித்திகா பேசி கொண்டு இருந்தார், அதான் அவ்வாறு பதில் அளித்தார். நீங்கள் இலங்கை அணிக்கு ஆதரவு பற்றி பேசும் போது இந்தியா பற்றி தேவை இல்லாமல் இழுக்க பட்டது.அதான் அவ்வாறு பதில் அளித்தேன்</b>
அதுக்கு முன்னர் எங்கு இந்தியாவுக்கு எதிராக பேசப்பட்டது எண்று சொல்லமுடியுமா..??? அல்லது மட்டுறுத்தினர் தூக்கிவிட்டார்கள் எண்று கதை விடுகிறேன் என்கிறீர்களா..???
நீங்களாக ஏதாவது கற்பனை செய்தால் அதுக்கு நாங்கள் பொறுப்பாளிகளாக முடியாது.! அதவிட இந்திய அரசு எங்களுக்கு செய்த அனீதியை மறப்போம் மன்னிப்போம் எண்று ஜேசுநாதர்போ வாழவேண்டும் எண்று நினைப்பது உங்களின் சுயநலம்.!
::

