02-20-2006, 10:46 AM
<b>அன்று என்னை சீண்டுவது போல நித்திகா பேசி கொண்டு இருந்தார், அதான் அவ்வாறு பதில் அளித்தார். நீங்கள் இலங்கை அணிக்கு ஆதரவு பற்றி பேசும் போது இந்தியா பற்றி தேவை இல்லாமல் இழுக்க பட்டது.அதான் அவ்வாறு பதில் அளித்தேன்</b>
.
.
.

