02-20-2006, 10:37 AM
Vasampu Wrote:தல
நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். .
நண்றி வசம்பு..!
நீங்களே சொன்னாப்பிறகு விடுவான் ஏன்..... மேல ராஜாதிராஜா நித்திலாவுக்கு சொல்லி இருக்கிறார்... உங்கள் ஆதரவு தேவை இல்லை எண்று.... அதுதான் ஆரம்பம்..!
நித்திலா சொன்னது என்ன...??? இலங்கை, இந்தியா யார் விழையாடினாலும் அவர்களிற்க்கு எதிரானவருக்குத்தான் ஆதரவளிப்பேன் என்பதுதான்... அவர்களிற்க்கு ஆதரவை பற்றியா இங்கு பேச்சு.... ???? நாங்கள் இலங்கைக் கொடி பிடிப்பதில்லை என்பதுக்கு சொன்னபதில் நித்திலாவுடையது..... ராஜாதிராஜாவின் பதில் எதற்கானது....??? புரிந்தால் விளங்கப்படுத்துங்கள்.
பிரச்சினையைக் கிழப்ப வேண்டும் எண்று வருபவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் அளிக்கப்படும்...... இதுதான் என் நிலைப்பாடு. யார் மாறினாலும் நான் மாறுவதாய் இல்லை. !
::

