02-20-2006, 02:50 AM
Vasampu Wrote:தல
நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். அதை விடுத்து நாமாகவே பிரைச்சினையை ஆரம்பித்து விட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் அவர்களையும் சாட முயல்வது முட்டாள்த் தனம். இங்கு தலையங்கம் இலங்கைக்கு கொடி பிடிப்பது பற்றியே இதற்குள் எவ்வாறு இந்தியா புகுந்தது. எனவே மற்றவர்கள் எப்படி எம்மோடு பழக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கின்றோமோ அதை முதலில் நாம் செய்து காட்ட வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
வசம்பு உங்களிற்கு தமிழ் படித்து அறிவதில் எதுவும் சிக்கல் இருக்கும் என்று எண்ணவில்லை. ஆதலால் மீண்டும் இத்தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்துப்பாருங்கள் யார் முதலில் சீண்டியது அல்லது வம்பிற்கு இழுத்தது என்று. அதைவிட்டு வார்த்தைகளால் வண்ணமிட முயல்வதை விட்டுவிட்டு அதற்கு காரணமானவர்களிற்கு அறிவுரை கூறும் வழியைப்பாருங்கள்.
8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

