02-20-2006, 01:13 AM
kurukaalapoovan Wrote:தூயவன்,
ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?
20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.
அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?
என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும், இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.!
ஈழத்தவனை என்ன எண்டாலும் சொல்லலாம் ஆனால் நாங்கள் கேக்கக் கூடாது இப்பிடியே குட்டிகுட்டி எவ்வளவு காலம் வைச்சிருக்கப் போறீங்கள்....???? உறவாட வருபவனிக்கு மரியாதை, பிரச்சினைக்கு வருபவனுக்கு பதிலடி இதுதான் எங்களால் கொடுக்கமுடியும்......
மரியாதை வேண்டுவோர் அதை கொடுத்து பின்னர் வாங்கட்டும்.....
::

