02-20-2006, 01:07 AM
Vasampu Wrote:களத்தில் எப்படியாவது இந்தியச் சகோதரர்களின் கருத்துக்களை சாட வேண்டுமென்பதே சிலரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல. அதற்காக அவர்கள் தமக்குச் சாதகமாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். இங்கு தலையங்கத்தை மீறி யார் கருத்து எழுதியுள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால் எந்த வித பயனுமில்லை. சிலர் இதற்காகவே இங்கு கருத்துக்களை தொடங்குகின்றார்கள்.
என்ன வசம்பு உங்களுக்கு எங்களின் உறவுகளை சாடுவதில் இருக்காத நாட்டமா எங்கள் எல்லாருக்கும் வந்திருக்கும்.???
அதைவிட வந்தவர்கள் சீண்டாமல், எங்களின் கருத்து வைக்கப்படுகிறதா என்ன...??? வந்தான் வரத்தான் எல்லாம் சீண்டிப்பாக்க நாங்கள் ஒண்று கேட்க்க நாதி இல்லாதவர் அல்ல எங்களுக்கும் உரிமை இருக்கிறது. வருபவன் மரியாதையாக நடக்கட்டும் நாங்களும் நடக்கிறோம்.....!
::

