02-20-2006, 01:01 AM
Quote:ஆனால் வலைஞன் கொண்டுவந்த கிக்அவுட்டால் பலர் அப்பக்கம் செயலிழக்கப்பட்டு விட்டதை நாம் அறிவோம்உண்மையில் அவ்வாற ஒரு முறை கொண்டுவந்ததன் மூலமே அப்பகுதி பாதுகாக்கப்பட்டது. தீவிர இலக்கியம் என்ற பகுதி வரவேண்டும் என்று விரும்பிய அனைவருமே அந்த கிக்அவுட் முறையை வரவேற்கிறோம்.இதிலே உங்களுக்கு வெற்றி தோல்வி என்பது பற்றியெல்லாம் கதைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படியே வெற்றி தோல்வி கதைத்தாலும் அந்தப் பகுதியை யாழில் ஏற்படுத்திய.. வேண்டாம்.. எங்களுக்கே வெற்றி என்று நான் சொல்ல வரவில்லை. ஏனெனில் எனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறது.

