02-20-2006, 12:53 AM
Quote:கடவுளை வழிபடுவதில் உயர்த்தப்பட்டவர்கள் பாப்பாணிகள்.யாரால் உயர்த்தப்பட்டார்கள்? எதற்காக உயர்த்தப்பட்டார்கள்? மற்றவர்களால் உயர்த்தப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே உயர்த்தினார்களா? அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தியிருந்தால் அதை மறுதலிப்பதில் என்ன தவறு என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அதற்கான பெரியாரின் எதிர்வினைக்கும் உங்களை அரைப் பைத்தியம் என சொல்ல முடியும் என்ற எனது கருத்துக்கும் என்ன தொடர்பு?
உங்களைப் பற்றி குருவி சொன்னவற்றை உண்மையென நிரூபிக்கின்றீர்கள். குருவி உங்களைப் பற்றி யாழ்களத்தின் இன்னொரு பக்கத்தில் இப்படிக் கூறுகின்றார்..
Quote:நீங்கள் உண்மைகள் அறியாமல் கதைக்கிறீங்கள் எண்டது மட்டும் தெளிவாக புரியுது..! உணர்ச்சிக்கு வேலை கொடுக்க முதல் சிலதை நிதானமாக உணர முனையுங்கள்..! உங்களுடைய தீவிர தமிழ் தேசியத்தின் மீதான பற்றுறுதியை எழுத்தில் கணணியினூடு காட்டுவதைப் பாராட்டும் அதேவேளை..நீங்கள் உணர்ச்சி வேகத்தில் பல தடவைகள் மற்றவர்களுடைய கருத்துக்களை சரியாக மதிப்பிடத் தவறுகிறீர்கள் என்பதையும் நிரூபித்து வருவது உங்களின் கருத்தியலில் ஆழமற்ற தன்மையைக் காட்டுகிறது..!தூயவனான உங்களுக்கு குருவி சொன்ன வார்த்தைகளையே நானும் சொல்லிக்கொள்கிறேன்

