02-19-2006, 11:15 PM
அது தவறுதலாக கூட அல்லது வேண்டும் என்றோ இடப்படிருக்கலாம். கூகிள் ஏர்த் (Google Earth) மென்பொருளைப் பாவித்து பெறப்படும் சற்றலைட் படங்களில் கூட இலங்கையின் வடக்குகிழக்கின் முக்கிய இடங்கள் சிங்கள உச்சரிப்பின்படி குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்..! அந்தளவுக்கு வேண்டும் என்றோ தவறுதலாகவோ இவை செய்யப்படுகின்றன..!
hock:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

