02-19-2006, 07:50 PM
இதோ அடுத்த கேள்விகள் பவான் .. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'><b>1)
இசைத்தால் வணங்கும்
இம்சை செய்தால் வஞ்சிக்கும்! அது என்ன......?
2)
குடிக்கத் தண்ணீர் உண்டு
குளிக்கத் தண்ணீர் இல்லை
அது என்ன..?
3)
நான் இன்றி நீ இல்லை,
நீ இன்றி நான் உண்டு.
இருந்தும் இல்லாதவன்,
புரிந்தும் தெரியாதவன்,
வல்லவன் பேர் பெற்றவன்,
யாவரும் அறிந்தவன்,
எவர்க்கும் கை வசப்படேன் இறைவன் அல்ல,
உன்னை விட்டு அகலா நண்பன்,
நான் யார்?</b></span>
:roll: :roll: கண்டுபிடியுங்க...... :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <span style='font-size:20pt;line-height:100%'><b>1)
இசைத்தால் வணங்கும்
இம்சை செய்தால் வஞ்சிக்கும்! அது என்ன......?
2)
குடிக்கத் தண்ணீர் உண்டு
குளிக்கத் தண்ணீர் இல்லை
அது என்ன..?
3)
நான் இன்றி நீ இல்லை,
நீ இன்றி நான் உண்டு.
இருந்தும் இல்லாதவன்,
புரிந்தும் தெரியாதவன்,
வல்லவன் பேர் பெற்றவன்,
யாவரும் அறிந்தவன்,
எவர்க்கும் கை வசப்படேன் இறைவன் அல்ல,
உன்னை விட்டு அகலா நண்பன்,
நான் யார்?</b></span>
:roll: :roll: கண்டுபிடியுங்க...... :wink:

