02-19-2006, 07:02 PM
அடித்தாலும் அணைப்பேன். பிடிக்கலாம் கட்ட முடியாது!
புவி வாழ் ஒருவன் நான். எனக்குப் பெயர்கள் பல!
நின்றால்இ ஓடினால்இ விழுந்தால்இ தூவினால்இ புகுந்தால்
நான் இன்றி உலகு இல்லை. உலகின்றி நான் உண்டு!
உன்னை விட்டு அகலாத் துணைவன் நான்!
நான் யார்?
காற்று!
புவி வாழ் ஒருவன் நான். எனக்குப் பெயர்கள் பல!
நின்றால்இ ஓடினால்இ விழுந்தால்இ தூவினால்இ புகுந்தால்
நான் இன்றி உலகு இல்லை. உலகின்றி நான் உண்டு!
உன்னை விட்டு அகலாத் துணைவன் நான்!
நான் யார்?
காற்று!
!:lol::lol::lol: