02-19-2006, 06:53 PM
ஆகா சபி.... ஒகே ஒகே இதோ 3 கேள்விகள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=13]1)மழையில் நனையும், வெயிலில் காயும், வெளியில் மலரும், வீட்டில் சுருங்கும்.
அது என்ன?
2)உலகை விலைக்கு நீ வாங்கலாம்,
உனக்கு தந்தையையும் வாங்கலாம்!
பலவைகையில் நீ முயன்றாலும்
பலனில்லை அவளை எங்கும்
வாங்க முடியாது!...
3)அடித்தாலும் அணைப்பேன். பிடிக்கலாம் கட்ட முடியாது!
புவி வாழ் ஒருவன் நான். எனக்குப் பெயர்கள் பல!
நின்றால், ஓடினால், விழுந்தால், தூவினால், புகுந்தால்
நான் இன்றி உலகு இல்லை. உலகின்றி நான் உண்டு!
உன்னை விட்டு அகலாத் துணைவன் நான்!
நான் யார்?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [size=13]1)மழையில் நனையும், வெயிலில் காயும், வெளியில் மலரும், வீட்டில் சுருங்கும்.