02-19-2006, 06:31 PM
jsrbavaan Wrote:மெழுகு திரி
சரியான பதில்....வாழ்த்துக்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்த கேள்வி...
[size=13]பிறந்த போது ,நான் இல்லை
சில காலம் கழித்து வந்தேன்,
சிறிது காலம் தங்கினேன்
பிறகு சென்று விட்டேன்.
மீண்டும் ஒரு முறை வந்தேன்.
நீண்ட காலம் தங்கினேன்,
இனிப் போனால் நான்
திரும்பி வரவே மாட்டேன்.
நான் யார்?...

