02-19-2006, 05:56 PM
Anitha Wrote:அடுத்த கேள்விகள்..
<b>1. உடன் வருவான். உதவிக்கு வரமாட்டான். அவன் யார்?
2. தேடிக்கிடைத்ததை கூடி உண்பான். அவன் யார்?
3. எண்ணெய் தேவையில்லை. ஆனால் எரிவான் அது என்ன?
4.பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?
5.கறுப்பழகிக்கு உச்சந்தலை மஞ்சள் அவள் யார்?
6. மண்ணுக்குள் இருப்பாள் மங்களத்துக்கு வேண்டியவள் அது என்ன?</b>
நிழல்
காகம்
கடதாசி - கற்புூரம் :roll: :roll:
கீரி
பனம்பழம்
மஞ்சள்
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>

