02-19-2006, 05:43 PM
kurukaalapoovan Wrote:தூயவன்,
ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?
20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.
அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?
[size=14]இந்த விடயத்தில் நானும் குறுக்காலபோவானுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன், தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், நாங்களும் அவர்களுடைய பிரச்சனைகளைப் பெரிது படுத்தியும், அவர்களின் தலைவர்களையும் இழிவுபடுத்துவதால் தான், என்னுடைய அனுபவத்தில், ஈழத்தமிழர்களுக்காக பல களங்களில் வாதாடிய இந்தியச் சகோதரர்கள், அதிலும்
தமிழ்ச்சகோதரர்கள், ஈழத்தமிழர் எதிர்ப்புக் கருத்துக்களை இப்பொழுது எழுதுகிறார்கள்.அவர்களாக ஆரம்பித்தால் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டும், அதை நானும் செய்திருக்கிறேன், <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத போது அவற்றை இழுத்துப் பேசுவது, எங்களின் கையாலகாத்தனத்தைத் தான் காட்டுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

