02-19-2006, 05:25 PM
[size=14]<b>இதோ அடுத்த கேள்வி..</b>
வைரத் தோடுகள்,வயலில் கிடக்குது,
சந்திரன் பார்த்தான்,எடுக்காமல் போய்விட்டான்.
சூரியன் பார்த்தான், தூக்கிச் சென்றான்.
அது என்ன....? :roll:
வைரத் தோடுகள்,வயலில் கிடக்குது,
சந்திரன் பார்த்தான்,எடுக்காமல் போய்விட்டான்.
சூரியன் பார்த்தான், தூக்கிச் சென்றான்.
அது என்ன....? :roll:

