02-19-2006, 02:52 PM
sathiri Wrote:அட பார்ரா இவனை சே இவோனை குருவியின்ரை கருத்து மட்டுமல்ல குருவியின்ரை கருத்திற்கு பொதுவாக நான் எழுதிய கருத்தும்தான் நீக்கப்பட்டிருக்கு அப்ப எனது கருத்தை வெட்டினது மட்டும் கருத்து சுதந்திரம் பறிக்கபட்டதா தெரியேல்லையா குருவியின்ரை கருத்துக்கு மட்டும்தான் சுதந்திரம்உண்டா??அது தான் சாத்திரியண்ணா நியாயம். தமக்கு தேவையானவை எது கதைக்கப்பட்டாலும் ஜனநாயகம் சீறிப்பாயும்!!
[size=14] ' '

