02-19-2006, 02:51 PM
இவோன் Wrote:தவிரவும் தீவிர இலக்கியம் பகுதி யாழில் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்பில் எந்த விதமான அடியைத் தந்தீர்கள் என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனை மனதில் வைத்து நீங்கள் தான் எமக்கான பதிலடிகளை தரவேண்டும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும்.
தீவிர இலக்கியம் இருக்கினறதென்பதற்காக அங்கே கண்டிப்பாக நாளுக்கொரு கருத்து எழுத வேண்டுமென்றில்லை. ஏனெனில் அது அரட்டைப் பகுதியல்ல. ஆகவே விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் அதற்கான தேவைகளும் ஏற்படும் போது கண்டிப்பாக அங்கே இடப்படும்.
தீவிர இலக்கியம் தொடர்பாக வருத்தம் இப்போதும் எமக்கு உண்டு. அதை நீக்க வேண்டும் என்ற அவா உண்டு. ஆனால் வலைஞன் கொண்டுவந்த கிக்அவுட்டால் பலர் அப்பக்கம் செயலிழக்கப்பட்டு விட்டதை நாம் அறிவோம். அவ்வகையில் அது எமக்கு வெற்றி தான். மேலும் நாரதரையும், ஈழவனையும் இவ்விடத்தில் மதிக்கின்றேன். அவ்விவாதத்துக்கு பிற்பட்ட எச்சந்தர்ப்பத்திலும் அக் கோபத்தை வைத்து என்னுடனோ, அல்லது மற்றவர்களுடனோ விவாதிக்கவில்லை. உண்மையில் இருவரும் ஜென்ரில்மன்கள்!!!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குறிப்பு: இப்போது போய் அப்பக்கத்தில் வீரம் காட்டாதீர்கள்!! <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
[size=14] ' '

