02-19-2006, 02:40 PM
இதை கண்டு பிடியுங்கள் பாப்ப்பம் ஈஸியானதுதான்..... :roll:
<b>ஆயிரம் தச்சர் கூடி..
அழகான மண்டபம் கட்டி..
ஒருவன் கண்பட்டு..
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?</b>
<b>ஆயிரம் தச்சர் கூடி..
அழகான மண்டபம் கட்டி..
ஒருவன் கண்பட்டு..
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?</b>

