02-19-2006, 01:47 PM
<b>5வது ODI போட்டி - Sunday 2006</b>
<b><span style='font-size:25pt;line-height:100%'>மீண்டும் ஒரு அபார வெற்றி இந்தியாவுக்கு 8 விக்கட்டுகளால் </span>
இன்று கராச்சியில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 5வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது ஏற்கனவே நடந்த போட்டிகள் மூலம் தொடர் கிண்ணத்தை தனதாக்கிய இந்திய அணிக்கு இப்போட்டி ஒரு பயிற்சிப் போட்டியாகவே அமைந்தது அதனால் நட்சத்திர ஆட்டக்காரர் என்று சொல்லப்படும் [b]சச்சின் இர்பான் பதான் </b>இருவரும் இன்றைய போட்டியில் விளையாடாமல் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தனர்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பாகிஸ்தானை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன்படி அணியில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் களம் இறங்கிய பாகிஸ்தான் குறிப்பிட்ட 50ஓவர்களில் 8விக்கட்டுகளை இழந்து <b>286ஓ</b>ட்டங்களைப் பெற்றது அணிக்காக
<b>Mohd . Yosuf - 67runs
Yonus Khan - 74runs*</b>
இதற்கு பதிலளித்தாடிய இந்திய அணி இந்த இலக்கை(286) வெறும் 2விக்கட்டுகளை மாத்திரம் இழந்து பெற்றுக் கொண்டது இந்திய அணி சார்பாக
<b>Dravid -50 runs
Dhoni - 77runs*
Youva raj - 107runs*</b>
<i><b>ஸ்கோர் விபரம்</b></i>
<b>பாகிஸ்தான் - 286/8 (50 ஓவர்கள்)
இந்தியா - 287/2
http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._19FEB2006.html
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59300/59391.jpg' border='0' alt='user posted image'>
[b]Yuvraj Singh </b>
[i]இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் 2006 ஒருநாள் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை 4 : 1

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>