02-19-2006, 01:41 PM
களத்தில் எப்படியாவது இந்தியச் சகோதரர்களின் கருத்துக்களை சாட வேண்டுமென்பதே சிலரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல. அதற்காக அவர்கள் தமக்குச் சாதகமாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். இங்கு தலையங்கத்தை மீறி யார் கருத்து எழுதியுள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால் எந்த வித பயனுமில்லை. சிலர் இதற்காகவே இங்கு கருத்துக்களை தொடங்குகின்றார்கள்.
<i><b> </b>
</i>
</i>

