Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனி நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?
#52
varnan Wrote:<b>
kurukaalapoovan Wrote:நீர் என்னத்துக்கு வடிவேலு மாதிரி வாறீர் இதுக்குள்ளை.
வர்ணன் தெளிவா இங்குள்ளவர்களின் நிலைப்பாட்டை எழுதட்டாம், ஏதே முடிவெடுக்கப் போறாராம் அதுக்குத்தான் அவருக்கு விளக்கம் குடுத்திருக்கு. இனி என்ன செல்லப் போறார் அடுத்து என்ன செய்ய தயாரா இருக்கிறார்?
</b>


குறுக்காலபோவான் - ஏன் இந்த கருத்தை சொன்னீங்க-?
கருத்து களம் என்ற இடத்தில - உங்கள போல நானும் - எனது கருத்தை கேள்வியா வைச்சன் -

ஒருவரின் கருத்தோடு முரண்படும்போது- எதிர்வாதங்கள் -கேள்விகள் - வந்ததே இல்லையா இங்க-?

நீங்க அப்பிடி ஏதும் பிறர் கருத்துகளோடு - முரண்பட்டதே இல்லை- என்று - நான் நம்புறன் - நம்புவன் -!

சிலவேளை -எப்போதாவது - உங்கள் சந்தேகங்களை கேள்வியாய் பிறரிடம் - கேட்கும் ஒரு நிலமை வந்தால்- ஒரு போதும் - நான்
\" குறுக்காலபோவான் இங்குள்ளவர்களின் -
நிலைப்பாட்டை சொல்லட்டாம்- ஏதோ முடிவெடுக்க போறாராம்\" -
எண்டு ஒரு கருத்தை பதிவு செய்ய மாட்டன் -! 8)

இறுதியா - ஒண்டு - எப்போ நான் உங்களின் கருத்தை சுட்டிகாட்டி இந்த தலைப்பில பேசினன்? :?
அல்லது - எப்போ - நீங்க தவறான ஆள் எண்டு சொன்னன் -?

தல- வடிவேலு போல குறுக்க வந்தார் என்னு சொன்னீங்க- நீங்களும்தான் - குறுக்க வந்திட்டிங்க- அப்போ நீங்க யாரு?

என் கருத்து எல்லாம் - சுகுமாரன் போல் உள்ளவர்களிடம் கேட்பதாகவே இருந்தது - நன்றி -! 8)

வர்ணன் நீர் விளித்திருந்தது பொதுவாக "இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க" என்று

நான் உமது பெயரை மாத்திரம் தான் விளித்திருந்தனான்.

வடிவேல் ஆட்டம் வந்தது யார் என்று தெரியவில்லையா?

எதிர்வாதத்தில் சந்தேகங்களை பிறரிடம் கேக்கிறதற்கும் நீர் கேட்டதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? பார்வை கோளாறு என்றால் கிளே வேறுபடுத்தியிருக்கு பாரும்.
உமக்கு இன்னமும் விளங்கவில்லை என்றா திருப்பி சொல்லுறன் நான் சுகுமார் மாதிரித்தான் கருத்து எழுதப்போறன் அதாலை தான் நீர் கேட்டதுகளுக்கு மறுமொழி தந்திருக்கு. அடுத்து என்ன?

varnan Wrote:<b>இங்கே பகிரங்கமாய் </b>- எதுதான் உங்கள் வழி என்று <b>தெளிவுபடுத்தணும் </b>- வாக்குவாத படுறவங்க-!

மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?

<b>முதல்ல</b> சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -<b>தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்</b>-!

உங்க நிலைப்பாடு:
<b>1)தேசியத்துக்கு துணையாவா?
2)தேசியத்துக்கு எதிராவா?
3)இரு சார்பு நிலையும் இல்லையா?
4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?</b>

<b>முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்</b>-! 8)

இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-
அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-
அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)
Reply


Messages In This Thread
[No subject] - by stalin - 02-17-2006, 10:48 PM
[No subject] - by Thala - 02-17-2006, 10:56 PM
[No subject] - by narathar - 02-17-2006, 11:35 PM
[No subject] - by Thala - 02-18-2006, 12:12 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 12:28 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 12:43 AM
[No subject] - by Sukumaran - 02-18-2006, 12:51 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 12:57 AM
[No subject] - by Sukumaran - 02-18-2006, 01:02 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 01:06 AM
[No subject] - by Sukumaran - 02-18-2006, 01:20 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 01:22 AM
[No subject] - by Sukumaran - 02-18-2006, 01:28 AM
[No subject] - by ஈழமகன் - 02-18-2006, 01:53 AM
[No subject] - by தூயவன் - 02-18-2006, 04:02 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 05:59 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:04 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:09 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 07:26 AM
[No subject] - by Danklas - 02-18-2006, 07:30 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:37 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 07:44 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:48 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:49 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 07:56 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 08:07 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 08:20 AM
[No subject] - by kirubans - 02-18-2006, 08:20 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 08:24 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 08:28 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 08:29 AM
[No subject] - by kirubans - 02-18-2006, 08:31 AM
[No subject] - by kirubans - 02-18-2006, 08:35 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 08:35 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 08:42 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 10:46 AM
[No subject] - by Thala - 02-18-2006, 10:52 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 10:56 AM
[No subject] - by Thala - 02-18-2006, 11:02 AM
[No subject] - by அருவி - 02-18-2006, 11:31 AM
[No subject] - by தூயவன் - 02-19-2006, 04:16 AM
[No subject] - by தூயவன் - 02-19-2006, 04:31 AM
[No subject] - by SUNDHAL - 02-19-2006, 04:40 AM
[No subject] - by putthan - 02-19-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 02-19-2006, 05:16 AM
[No subject] - by SUNDHAL - 02-19-2006, 05:18 AM
[No subject] - by தூயவன் - 02-19-2006, 05:55 AM
[No subject] - by இவோன் - 02-19-2006, 08:18 AM
[No subject] - by இவோன் - 02-19-2006, 08:23 AM
[No subject] - by kuruvikal - 02-19-2006, 09:05 AM
[No subject] - by kurukaalapoovan - 02-19-2006, 11:58 AM
[No subject] - by வர்ணன் - 02-20-2006, 03:28 AM
[No subject] - by Luckyluke - 02-20-2006, 03:52 PM
[No subject] - by Thala - 02-20-2006, 03:53 PM
[No subject] - by காவடி - 02-20-2006, 04:08 PM
[No subject] - by Luckyluke - 02-20-2006, 04:13 PM
[No subject] - by காவடி - 02-21-2006, 03:07 AM
[No subject] - by வர்ணன் - 02-21-2006, 03:41 AM
[No subject] - by தூயவன் - 02-21-2006, 01:20 PM
[No subject] - by KING ELLALAN - 03-31-2006, 07:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)