Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனி நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?
#51
தூயவன் Wrote:யாராக இருந்தாலும் சரி, அதை விமர்சிக்கும் பாங்கு என்பது கேலியானது.

<b>இதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க இருக்கின்றார்கள் என்றால் இளையோர் அமைப்பை முடக்குவதை தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப் போகின்றார்கள். ஆனால் இவர்களால் அப்படி இறங்கி முன்வரமுடியுமோ என்றால் அது புூச்சியம் தான்.</b>

கேவலம்!!
பொங்கல் ஒன்று கூடலில் தங்களின் முகத்தை காட்ட அஞ்சிய இவர்களுக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது இதைப் பற்றிக் கதைக்க!!
ஆக கணனி முன் இருந்து ஜனநாயகத்தைப் பற்றி சப்புக் கொட்டி தங்களின் விதண்டாவாதத்தை மட்டுமே தான் முன் வைக்க முடியும்.
விடுதலைப் போருக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்

சிறியதோ பெரியதோ தவறுகளைச் சுட்டிக்காட்டுதல்...முடக்கத்துக்கல்ல..அடுத்த தடவை அவை தவிர்க்கப்பட்டு இன்னும் அதிகம் சிறப்புற செயற்பட வேண்டும் என்பதுதான் நோக்கம்..! அப்போ நீங்கள் பரீட்சையில் தவறியதுக்காக முடங்கியே விடுவீர்களோ..நல்ல வளமான சிந்தனைகளை உங்களுக்குள் வளர்க்கிறீர்கள்..??! அதுமட்டுமன்றி..இங்கு சிலரின் வேலை சில பீட்பைக்ஸ் (feedbacks) கருத்துக்களைத் திரித்துக் காட்டி தேசியத்துக்கு எதிரான கருத்துக்களாக வைத்து தங்களை தேசிய ஆர்வலர்களாகக் காட்டுதல்..! நாமும் அவதானித்துதான் வருகின்றோம்..இங்கு எமது கருத்துக்களை தேசியத்துக்கு எதிரானதாக சித்தரிக்க முயல்பவர்கள் தேசியம் சார்ந்து எந்த ஒரு ஆரோக்கியமான விடயத்தையும் தந்ததில்லை..! இதிலிருந்து அவர்களின் நோக்கம் புரிகிறது. கருத்துக்களத்தில் தமிழ் தேசிய ஆர்வலர்கள் போல தங்களை இனங்காட்டியபடி வைக்கப்படும் கருத்துக்களை சித்தரித்து சிதைத்து தவறுகள் பெருக வழி செய்வதோடு தேசியத்தை கொச்சைப்படுத்த வழி சமைத்துக் கொடுப்பது..! இதையெல்லாம் நீங்கள் புரியும் நிலையிலும் இல்லை..! லக்கிலுக் போன்ற தீவிர நேரடி தமிழ் தேசிய எதிர்ப்பாளர்களை இலகுவில் சமாளிக்கலாம்..ஆனால் இப்படியான குள்ளநரிகளை இனங்காண்பதே கடினமான காரியம்..! Idea

நீங்கள் உண்மைகள் அறியாமல் கதைக்கிறீங்கள் எண்டது மட்டும் தெளிவாக புரியுது..! உணர்ச்சிக்கு வேலை கொடுக்க முதல் சிலதை நிதானமாக உணர முனையுங்கள்..! உங்களுடைய தீவிர தமிழ் தேசியத்தின் மீதான பற்றுறுதியை எழுத்தில் கணணியினூடு காட்டுவதைப் பாராட்டும் அதேவேளை..நீங்கள் உணர்ச்சி வேகத்தில் பல தடவைகள் மற்றவர்களுடைய கருத்துக்களை சரியாக மதிப்பிடத் தவறுகிறீர்கள் என்பதையும் நிரூபித்து வருவது உங்களின் கருத்தியலில் ஆழமற்ற தன்மையைக் காட்டுகிறது..!

விடுதலைப் போருக்கு உரம் சேர்ப்பது என்பது உங்கள் பார்வையில் யாழ் களத்தில் வம்புக்கென்றே வாற கருத்துக்களுக்கு தமிழ் தேசியம் பேசி பதில் எழுதுவதும் இன்னும் நாலு போரோடு அவசியமில்லாமல் விதண்டாவாதம் செய்வதும் இளையவர்கள் என்பதற்காக அவர்கள் செய்வதையெல்லாம் அப்படியே அங்கீகரிக்க வேண்டும் என்றும் (உங்கள் வீட்டில் நீங்கள் செய்வதையெல்லாம் அப்பா அம்மா அங்கீகரிக்கினமோ..???!) எவரோ நாலு பேர் தங்களை விளம்பரப்படுத்த அழைக்கினம் என்றதுக்காக நோக்கற்ற, இலக்கற்ற அசாதாரண சூழல் ஒன்றில் பொங்கல் கூடல்களுக்கு போய் கூத்தடிக்கனும் என்றதும் என்றால் அந்த உரம் சேர்ப்பு குருவிகளாகிய நமக்கு அவசியமில்லை...! இதை விட வலுவான பங்களிப்புக்களை தேவையான சந்தர்ப்பங்களின் போது நேரடியாகவே... நிச்சயமாக உங்களை விட அதிகமாகவே வழங்கி இருக்கிறோம்..! அதையெல்லோம் இங்கு சொல்லி பீற்றிட்டு இருக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை..அது எமது தார்மீகக் கடமை செய்தோம்..செய்வோம்..நிச்சயமாக மற்றவர்கள் சொல்வதற்காக மற்றவர்கள் பாராட்டனும் பார்க்கனும் என்றதுக்காக செய்யமாட்டோம்..!

அவசியமற்ற தனிநபர் அல்லது சில குழுக்களின் விளம்பரப்படுத்தல்களால் விடுதலைப் போருக்கு உரம் சேர்க்க விடுதலைப் போர் ஒன்றும் உங்கள் கையையோ இல்ல எங்கள் கையையோ முற்றாக நம்பி இல்லை..! அதுமட்டுமன்றி விடுதலைப் போருக்கு எதிராக எத்தனையோ விசமத்தனமான பிரச்சாரங்கள் அரச மற்றும் பிராந்திய சர்வதேச வல்லாதிக்க சக்திகளால் வலுவாக செய்யப்பட்ட போதும் வலுவில்லாத நிலையிலும் அவை மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளன..! எனவே உங்கள் பிரச்சாரத்தை எம்மீது எனியும் திணிக்க முற்படமாட்டீர்கள் என்று எண்ணுகின்றோம்..! தேவையானவர்கள் மீது அல்லது அவசியமானவர்கள் மீது அதைச் செய்யுங்கள்..! அதுமட்டுமன்றி...சிலர் இதையே சாட்டு வைத்து கள உறவுகள் மீது தப்பபிப்பிராயங்களை வளர்த்துவிட முனைவதையும் இனங்காணுங்கள்..! அப்படிக் காணத்தவறின் அது உங்களின் பிரச்சனை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by stalin - 02-17-2006, 10:48 PM
[No subject] - by Thala - 02-17-2006, 10:56 PM
[No subject] - by narathar - 02-17-2006, 11:35 PM
[No subject] - by Thala - 02-18-2006, 12:12 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 12:28 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 12:43 AM
[No subject] - by Sukumaran - 02-18-2006, 12:51 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 12:57 AM
[No subject] - by Sukumaran - 02-18-2006, 01:02 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 01:06 AM
[No subject] - by Sukumaran - 02-18-2006, 01:20 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 01:22 AM
[No subject] - by Sukumaran - 02-18-2006, 01:28 AM
[No subject] - by ஈழமகன் - 02-18-2006, 01:53 AM
[No subject] - by தூயவன் - 02-18-2006, 04:02 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 05:59 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:04 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:09 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 07:26 AM
[No subject] - by Danklas - 02-18-2006, 07:30 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:37 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 07:44 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:48 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 07:49 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 07:56 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 08:07 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 08:20 AM
[No subject] - by kirubans - 02-18-2006, 08:20 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 08:24 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 08:28 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 08:29 AM
[No subject] - by kirubans - 02-18-2006, 08:31 AM
[No subject] - by kirubans - 02-18-2006, 08:35 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 08:35 AM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 08:42 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 10:46 AM
[No subject] - by Thala - 02-18-2006, 10:52 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 10:56 AM
[No subject] - by Thala - 02-18-2006, 11:02 AM
[No subject] - by அருவி - 02-18-2006, 11:31 AM
[No subject] - by தூயவன் - 02-19-2006, 04:16 AM
[No subject] - by தூயவன் - 02-19-2006, 04:31 AM
[No subject] - by SUNDHAL - 02-19-2006, 04:40 AM
[No subject] - by putthan - 02-19-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 02-19-2006, 05:16 AM
[No subject] - by SUNDHAL - 02-19-2006, 05:18 AM
[No subject] - by தூயவன் - 02-19-2006, 05:55 AM
[No subject] - by இவோன் - 02-19-2006, 08:18 AM
[No subject] - by இவோன் - 02-19-2006, 08:23 AM
[No subject] - by kuruvikal - 02-19-2006, 09:05 AM
[No subject] - by kurukaalapoovan - 02-19-2006, 11:58 AM
[No subject] - by வர்ணன் - 02-20-2006, 03:28 AM
[No subject] - by Luckyluke - 02-20-2006, 03:52 PM
[No subject] - by Thala - 02-20-2006, 03:53 PM
[No subject] - by காவடி - 02-20-2006, 04:08 PM
[No subject] - by Luckyluke - 02-20-2006, 04:13 PM
[No subject] - by காவடி - 02-21-2006, 03:07 AM
[No subject] - by வர்ணன் - 02-21-2006, 03:41 AM
[No subject] - by தூயவன் - 02-21-2006, 01:20 PM
[No subject] - by KING ELLALAN - 03-31-2006, 07:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)