02-19-2006, 08:23 AM
Quote:நான் இதற்குள் எழுவதைப் பற்றி கதைக்க உனக்கு என்ன யோக்கியம் இருக்கின்றதுநன்றி தூயவன் உங்கள் வார்த்தைகளுக்கு! தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகளை விசமத்தனமான முறையில் விமர்சித்து குருவி மட்டுமே கருத்துக்களை தெரிவித்திருந்தார். ஆகவே உங்களுடைய பதில்க் கருத்துக்கள் அவரையே போய்ச்சேரும்..

