02-19-2006, 08:18 AM
Quote:விடுதலைப் போடுக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்நன்றி தூயவன். இந்த உங்களுடைய கருத்து போய்ச்ேர வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக போய்ச் சேரும். யோக்கியம் அற்றவர்கள் இனியாவது விசமத்தனமாக எதனையும் கதைக்காடல் இருக்க வேண்டும்

