02-19-2006, 06:23 AM
Maruthankerny Wrote:அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.
நண்பரே ராஜாதிராஜா......
இப்போ வரவிருக்கும் தேர்லில் வெற்றியை நிர்ண்யக்கக் கூடிய கட்சியாக மதிமுகா இருப்பதால் உங்கள் நாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏன்? புலிகளை கூண்டோடு அழிக்க சேலையை வரிந்து கட்டியவர்களது வாய்கள் எல்லாம் ஏன் அடங்கிட்டுது? உங்கள் நாட்டில் தேர்தல் வரும்போதேல்லாம் ஏனய்யா எங்கள் நாட்டில் இருக்கும் புலிகளை இழுக்கிறிர்கள்?
புலிகளிடம் அன்றும் இன்றும் என்றும் ஓரே கொள்கைதான் இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவு குடுப்போரை ஆரவணைப்பது. எமக்கு துரோமிழைத்தோரை எந்த நாட்டில் இருந்தாலும்..... எவ்வளவு பெரிய கொம்பானாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க அஞ்சுவதில்லை. உங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடீந்தால் ஒரு முகம் மதியம் மறுமுகம். வார்த்தைகள் நியாமனவை அதனால் கொஞ்சம் சூடாக இருக்கலாம் மன்னிக்கவும்.
சரி விடுங்க மருதங்கேணி - இவர்கள் - உண்மையா தமிழ்நாட்டவர் எண்டு எப்பிடி நம்ப-?
ஈ.என்.டி.எல்.எவ் - ராஜன் கோஸ்டியாயும் இருக்க கூடும் -
அதுதானோ என்னமோ - றோவை பத்தி - கதைச்சால்- கெட்ட கோவம் வருது இவர்களுக்கு -! 8)
-!
!
!

