02-19-2006, 05:38 AM
நான் கொழும்பில் பாடசாலையில் படிக்கும் போது அங்கு ஆசிரியர் தினம் என்று 99ஆண்டுக்கு பின் அறிமுகபடுத்தினார்கள்.ஆசிரியர்தினம் அன்று ஒவ்வொரு மாணவணும் வெற்றிலை கொண்டு போய் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.இது இப்பவும் கடைபிடிக்கிறாங்க.விழும் போது மாணவர்கள் ஆசிரியர்களின் பட்ட பெயர்களை சொல்லி கொண்டு தான் விழுவார்கள் அத்தோடு அவர்கள் ஆசிரியரின் காலை வாரிவிடிவோம் எனவும் கூறுவார்கள்.
ஆசிரியர்களின் காலில் விழுந்தால் செய்த பாவம் எல்லாம் குருவின் காலிற்கு சமர்பணம் என்றும் கூறுவார்கள்.
ஆனால் நாங்கள் நினைப்பதோ போன பிறப்பில் செய்த பாவம் இப்ப விழுகிறோம் என்று.
அத்தோடு இல்லாமல் அன்றைய தினம் அவர்களின் காலை கழுவி பாத நமஸ்காரமும் செய்ய வேண்டும்,அவ்வாறு செய்யும் மாணவர்கள் அடுத்து வரும் தேர்வில் அதிக புள்ளிகளை பெறுவார்கள். அதற்காக ஒரு கூட்டம் அவர்களின் கால்களில் விழுவார்கள்.
இவ்வளவிற்கு இவ் ஆசிரியர்கள் அவர்களின் குருவின் கால்களில் விழுந்தார்கள் என்றால் அது யோசிக்க வேண்டிய விடயம் தான்??????
"காலில விழுறவனையும் பிடிக்காது,கால வாறுரவனையும் எனக்கு பிடிக்காது"
சபாஷ் புத்தன்

" "
" "
" "