02-19-2006, 05:16 AM
<b>
குறுக்காலபோவான் - ஏன் இந்த கருத்தை சொன்னீங்க-?
கருத்து களம் என்ற இடத்தில - உங்கள போல நானும் - எனது கருத்தை கேள்வியா வைச்சன் -
ஒருவரின் கருத்தோடு முரண்படும்போது- எதிர்வாதங்கள் -கேள்விகள் - வந்ததே இல்லையா இங்க-?
நீங்க அப்பிடி ஏதும் பிறர் கருத்துகளோடு - முரண்பட்டதே இல்லை- என்று - நான் நம்புறன் - நம்புவன் -!
சிலவேளை -எப்போதாவது - உங்கள் சந்தேகங்களை கேள்வியாய் பிறரிடம் - கேட்கும் ஒரு நிலமை வந்தால்- ஒரு போதும் - நான்
" குறுக்காலபோவான் இங்குள்ளவர்களின் -
நிலைப்பாட்டை சொல்லட்டாம்- ஏதோ முடிவெடுக்க போறாராம்" -
எண்டு ஒரு கருத்தை பதிவு செய்ய மாட்டன் -! 8)
இறுதியா - ஒண்டு - எப்போ நான் உங்களின் கருத்தை சுட்டிகாட்டி இந்த தலைப்பில பேசினன்? :?
அல்லது - எப்போ - நீங்க தவறான ஆள் எண்டு சொன்னன் -?
தல- வடிவேலு போல குறுக்க வந்தார் என்னு சொன்னீங்க- நீங்களும்தான் - குறுக்க வந்திட்டிங்க- அப்போ நீங்க யாரு?
என் கருத்து எல்லாம் - சுகுமாரன் போல் உள்ளவர்களிடம் கேட்பதாகவே இருந்தது - நன்றி -! 8)
kurukaalapoovan Wrote:நீர் என்னத்துக்கு வடிவேலு மாதிரி வாறீர் இதுக்குள்ளை.</b>
வர்ணன் தெளிவா இங்குள்ளவர்களின் நிலைப்பாட்டை எழுதட்டாம், ஏதே முடிவெடுக்கப் போறாராம் அதுக்குத்தான் அவருக்கு விளக்கம் குடுத்திருக்கு. இனி என்ன செல்லப் போறார் அடுத்து என்ன செய்ய தயாரா இருக்கிறார்?

-!
!
!