02-19-2006, 05:10 AM
kurukaalapoovan Wrote:வானம் மும்மாரி பொழிவது இல்லாது இருப்பதற்கும் இந்தியாவின் அரசியல் தலைமைகளின் குறைபாடுகள் பொருளாதாரம் தொழில்நுட்பங்களில் முன்னேறியிருக்கா இல்லையா எண்டதற்கும் என்ன சம்பந்தம்?
எயிட்ஸ் வராது என்று யார் சொன்னது? யாழ்பாணத்திலும் எயிட்ஸ் இருக்கு. எமது சமூகத்தில் எயிட்ஸ் பற்றி எந்தளவிற்கு விளிப்புணர்வு இருக்கு? எத்தின போர் எயிட்ஸ் பரிசோதனை செய்ய தயாராக இருக்கினம்? எயிட்ஸ் பரிசோதனை செய்தாலே தங்கள் யோக்கியர்கள் இல்லை என்ற மாயையில் தானே பெரும்பாலான எம்மவர்கள் இருக்கிறார்கள். அதாவது எயிட்ஸ் தவறான நடத்தையால் மாத்திரம் தான் பரவும் என்ற விளக்கத்தோடு. பிறகு ஏன் மற்றவர்கள் பற்றி வெட்டிப் பேச்சு?
வணக்கம் குறுக்கால போவான்!!
ஈழத்தில் எயிட்ஸ் இல்லை என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் 500 பேர் வரை அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒரு சில யாழ்பாணத்தவர்களும் அடக்கம்
ஆனால் இந்தியா ஒழுங்கான நாடு, ஈழத்தவர்கள் தான் பிரச்சனைக்குரியவர்களாக சொன்ன ஒரு நபருக்காகத் தான் அதை எழுதியிருக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டில் மட்டும் பலலட்சம் பேர் எயிற்ஸ் உள்ளதாக மருத்துவ அறிக்கைகளே சொல்லும்போது எம் காதில் புூச்சுத்துவதை ஏற்க முடியவில்லை.
[size=14] ' '

