02-19-2006, 04:52 AM
இவோன் Wrote:தூயவன்.. தவறாய் நினைக்க கூடாது.. நீங்கள் சினிமா பைத்தியங்களை பற்றி பேசுவது சிரிப்பைத் தருகிறது. தன்னுடைய அபிமான நடிகனுக்கு வேறு வேலையில்லாமல் பால் ஊற்றுபவனுக்கும் தன்னை ஒரு நடிகனினூடாக அடையாளப் படுத்துபவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இல்லை இது எனது தனிப்பட்ட விருப்பம் என நீங்கள் சொன்னால் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் மற்றவர்களை சினிமா பைத்தியங்கள் என்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு இல்லை
எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை. இங்கே மதன், பெண்சகோதரிகள் என்று ஒவ்வொருவரும் தமக்கு பிடித்ததை போட்டிருக்கின்றனர். அவ்வாடீற புருஸ்லியின் படத்தை மன்னர் போட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் அப்படி புருஸ்லிக்கு என்ன பால் ஊற்றிக் கொண்டா நிற்கின்றார்!!(மன்னா!!!! மன்னிக்க) எனக்கு பிடித்த விடயங்கள் உமக்கும் பிடிக்கும் என்றால் உம்மை என்னில் இருந்து வேறுபடுத்தமுடியாது!!
பால் ஊற்றுபவனுக்கும், படத்தை அவதராகப் போடுபவனுக்கும் இடையில் ஒற்றுமை கண்டுபிடித்தீர் என்பது உமது அறிவிற்கே(?) வெளிச்சம்!!
அது இருக்க, வெளிப்படையாக சொல்லுங்கள்!! தீவிர இலக்கியம் தொடர்பாக கொடுத்த அடியை நினைவில் வைத்து தான் அடிக்கடி வழியில் குறுக்கிடுவதாக புலப்படுகின்றது. எனவே உமக்கு ஏதும் கணக்கு உண்டு என்றால் வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு எல்லா இடத்திலும் உமது மோவித்தனத்தை காட்டாதீர்கள்!!
ஏனென்றால் ஒரு பெண் ஆடையற்று தவிர்க்கும் போது ஆடை கொடுத்து உதவுவதை விட்டு, அவள் ஆடை இன்று நிற்க காரணம் <b> ஏக்கம்</b> என்று விமர்சிக்கும் பகுதியல்ல இது!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

