02-19-2006, 01:05 AM
அகிலன் Wrote:குருவிகளின் கருத்துப்படி அவர் யாரையும் எதிர்த்து பெரிய ஆக்கள் ஆக்கும் எண்ணம் இல்லையாம். ஆதலால் மக்கள் எல்லாம் குருவிகளை எதிர்த்து குருவிகளை முக்கியமானவர் ஆக்க வேண்டாமாம்.
சொல்லாதேங்கோ செய்யுங்கோ.. உங்கள் மத்தியில் பெரியாக்களா இருக்கிறதைவிட சிறு துரும்பா இருக்கிறது பல மடங்கு உசத்தி..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

