Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்ன செய்யலாம்..
#19
அகிலன் Wrote:
kuruvikal Wrote:எனவே உங்கள் சின்னஞ்சிறுசுகளின் நடவடிக்கைகளை இங்கு பிரசுரிக்கும் போது அல்லது பிரச்சாரப்படுத்தும் போது வரும் விமர்சனங்களையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கோ..அதுக்குத்தான் கருத்துக்களம்..! கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள..! Idea Idea

நல்ல யோசனை குருவி. ஆனால் நீங்கள் நாரதர் பற்றி தனிப்பட எழுதியது எதற்கான விமர்சனம்.?

நீங்கள் சொன்னது போல உங்களைப்பற்றியும் நல்ல "கற்பனைக்கதைகளை" சொல்லதயாராக இருக்கிறார்களாம். நீங்கள் உள்வாங்க தயாரா.? அதுவும் விமர்சனமா.?

நீங்கள் குருவிகள் எழுதியதை வாசித்தீர்களோ தெரியவில்லை...அங்கு தனிநபர் தாக்குதலை ஆரம்பித்தது யார் என்றது கருத்தை வாசித்திருந்தால் வெளிப்படையாகத் தெரிந்திருக்கும்..! நீங்கள் குறிப்பிட்ட நபர் குருவிகள் பற்றி விடாத கற்பனைக் கதைகளே இல்லை...அதை யாபேரும் அறிவர்..! நாம் எதற்கு அவர்கள் பற்றியும் கற்பனைகளை பதிலுக்கு சிந்த வேண்டும். அதுவா நமது கருத்தாடலின் நோக்கம்..! குறித்த பகுதியில் கூட நாங்கள் எதற்கோ எழுதிய கருத்துக்களை சிலர் திருடி தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கருத்துத் திரிபு பண்ணி வீண் பழிசுமத்த முற்பட்டார்கள்..! அது கள விதிக்குப் புறம்பாகினும்..அதைக் களம் பார்த்திட்டு இருந்திச்சுது..! சோ நாமே பதிலுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் வந்திச்சு...! இப்போ தாங்களே.. வெட்டிய கருத்துக்களை திரும்ப வரவழைக்க இப்படி ஒரு நாடகம் ஆடுகின்றார்கள்.. குருவிகள் மீது மீண்டும் வீண் பழிசுமத்தலும் வம்புக்கிழுத்தலும் நடைபெறுகிறது...! இவர்களை நாம் நன்கறிவோம்..! ஏற்கனவே இவர்களின் தனிநபர் வசைபாடல்கள் இன்னோர் இடத்திலும் நடந்து வெட்டி அகற்றப்பட்டன என்பதை இங்கு நினைவு கூறலாம்..! கருத்தியல் நாகரிகமற்ற இவர்களுக்காக துளி கூட நாம் மனம் வருந்தவில்லை..! போறதும் இல்லை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பன் - 02-16-2006, 02:56 PM
[No subject] - by Danklas - 02-17-2006, 08:28 AM
[No subject] - by south_indian - 02-17-2006, 09:08 AM
[No subject] - by Luckyluke - 02-17-2006, 09:19 AM
[No subject] - by rajathiraja - 02-17-2006, 09:22 AM
[No subject] - by Danklas - 02-17-2006, 09:27 AM
[No subject] - by rajathiraja - 02-17-2006, 09:29 AM
[No subject] - by Danklas - 02-17-2006, 09:31 AM
[No subject] - by rajathiraja - 02-17-2006, 09:34 AM
[No subject] - by கறுப்பன் - 02-18-2006, 04:20 AM
[No subject] - by தூயவன் - 02-18-2006, 04:32 AM
[No subject] - by காவடி - 02-18-2006, 07:14 AM
[No subject] - by kuruvikal - 02-18-2006, 10:33 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 11:33 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 11:52 AM
[No subject] - by அகிலன் - 02-18-2006, 11:16 PM
[No subject] - by அகிலன் - 02-18-2006, 11:22 PM
[No subject] - by kuruvikal - 02-18-2006, 11:34 PM
[No subject] - by matharasi - 02-18-2006, 11:54 PM
[No subject] - by அகிலன் - 02-19-2006, 01:01 AM
[No subject] - by kuruvikal - 02-19-2006, 01:05 AM
[No subject] - by அகிலன் - 02-19-2006, 01:10 AM
[No subject] - by தூயவன் - 02-19-2006, 04:40 AM
[No subject] - by கறுப்பன் - 02-20-2006, 03:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)