02-18-2006, 11:22 PM
kuruvikal Wrote:எனவே உங்கள் சின்னஞ்சிறுசுகளின் நடவடிக்கைகளை இங்கு பிரசுரிக்கும் போது அல்லது பிரச்சாரப்படுத்தும் போது வரும் விமர்சனங்களையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கோ..அதுக்குத்தான் கருத்துக்களம்..! கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள..!![]()
நல்ல யோசனை குருவி. ஆனால் நீங்கள் நாரதர் பற்றி தனிப்பட எழுதியது எதற்கான விமர்சனம்.?
நீங்கள் சொன்னது போல உங்களைப்பற்றியும் நல்ல "கற்பனைக்கதைகளை" சொல்லதயாராக இருக்கிறார்களாம். நீங்கள் உள்வாங்க தயாரா.? அதுவும் விமர்சனமா.?
:::::::::::::: :::::::::::::::

