02-18-2006, 08:36 PM
*******
<span style='font-size:22pt;line-height:100%'>கற்பூரத்துக்கு வாசனையில்லையா, உண்டா என்பது கூடத் தெரியாது விட்டால் கொஞ்சம் கடினம் தான், இருந்தாலும் முயற்சிக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கற்பூரத்துக்கு அதற்கேயுரித்தான சிறப்பான வாசனையுண்டு ஆனால் கழுதைக்கு அதைப்பற்றித் தெரியாது. கழுதைக்கு ஏன் கற்பூரம் கொழுத்துகிறார்கள் அல்லது அதன் மணம், குணத்தைப் பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. என்னமோ எரியுது என்று மணந்து விட்டு மூக்கைச் சுழித்துக் கொண்டு போய் விடும்.அதைப் போல் தான் இங்கு சிலரும், ÁüÈÅ÷¸¨Çò ¾í¸Ç¢ý «È¢Â¡¨Á¡ø ¾¡ì̸¢È¡÷¸û. மற்றவர்களைத் தாக்க வேண்டுமென்பதற்காக தாக்குகிறார்கள். அதே போல் தான் \" நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ற\" பழமொழியும், செக்கிலும் எண்ணெய் வடியும், சிவலிங்கத்திலும் எண்ணெய் வடியும், நாய்க்கு வித்தியாசம் தெரியாது, அது தன்பாட்டுக்கு நக்கி விட்டுப் போகும் :roll:
வளமான தமிழின் பழமொழிகளின் தாற்பரியம் தெரியாமல் நேரடி மொழிபெயர்ப்புச் செய்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய விதி.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> </span>
******* நீக்கப்பட்டுள்ளது
நர்மதா Wrote:அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?
கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது
கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?
<span style='font-size:22pt;line-height:100%'>கற்பூரத்துக்கு வாசனையில்லையா, உண்டா என்பது கூடத் தெரியாது விட்டால் கொஞ்சம் கடினம் தான், இருந்தாலும் முயற்சிக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கற்பூரத்துக்கு அதற்கேயுரித்தான சிறப்பான வாசனையுண்டு ஆனால் கழுதைக்கு அதைப்பற்றித் தெரியாது. கழுதைக்கு ஏன் கற்பூரம் கொழுத்துகிறார்கள் அல்லது அதன் மணம், குணத்தைப் பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. என்னமோ எரியுது என்று மணந்து விட்டு மூக்கைச் சுழித்துக் கொண்டு போய் விடும்.அதைப் போல் தான் இங்கு சிலரும், ÁüÈÅ÷¸¨Çò ¾í¸Ç¢ý «È¢Â¡¨Á¡ø ¾¡ì̸¢È¡÷¸û. மற்றவர்களைத் தாக்க வேண்டுமென்பதற்காக தாக்குகிறார்கள். அதே போல் தான் \" நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ற\" பழமொழியும், செக்கிலும் எண்ணெய் வடியும், சிவலிங்கத்திலும் எண்ணெய் வடியும், நாய்க்கு வித்தியாசம் தெரியாது, அது தன்பாட்டுக்கு நக்கி விட்டுப் போகும் :roll: வளமான தமிழின் பழமொழிகளின் தாற்பரியம் தெரியாமல் நேரடி மொழிபெயர்ப்புச் செய்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய விதி.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> </span>******* நீக்கப்பட்டுள்ளது

