02-18-2006, 01:28 PM
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:..தயிரை முகத்துக்கு (கோடையில்) போட்டு <b>ஊறவைத்து</b> முகத்தை கழுவினால்..வெயில் கால வேர் பருக்கள்..போகும்..அத்தோட முகம் fresh ஆ இருக்கும்..பிள்ளை கேக்கிறன் எண்டு கோவிக்கப்பிடாது எவ்வளவு காலத்துக்கு ஊற வைக்கவேணும் ஏணென்டால் நான் வேலைக்கு போறது வழியிலை நாய் தொல்லை இருக்கு முகத்தில் தயிர் இருந்தா பாஞ்சிடாதா.......????
மு.அங்கிள் ஒரு பதினைந்து நிமிடம் விட்டு முகம் கழுவலாம்..நீங்கள் நக்கலுக்கு கேட்கிறீர்களோ தெரியல..ஆனால் அதில் நல்ல பலன் இருக்கிறது.. :roll:
..
....
..!
....
..!

