02-18-2006, 11:57 AM
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:பிள்ளை உங்களைப் பற்றி என்னவோ நினைச்சன் இப்பிடி சீப்பா போயிட்டீங்க.............. எதோ சொல்லுவாங்கள்.............வேண்டாம் சொன்னா அடிப்பீங்கள்..........Quote:காதல் பரிசு பரிமாறும் பொன் நாளது
அப்படியா..அப்போ அப்போ எல்லாருக்கும் பரிசு கிடைக்குமா?ஹிஹி.. :roll: 8)
மு. சித்தப்பு என்ன நீங்கள் அக்காவை இப்படி சொல்கின்றீங்கள்
நீங்கள் அக்காவிடம் முறையாக அடி வாங்கப் போறீங்கள் அக்கா வரக்குமுன் ஓடிடுங்கள்
>>>>******<<<<

