02-18-2006, 11:33 AM
Quote:விமர்சனங்களையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கோகண்டிப்பாக.. விமர்சனங்களை உள்வாங்கியே தீர வேண்டும். தலிர.. சிலர் சுயதம்பட்டம் அடிப்பதனை பொறுத்துக்கொண்டும், அவர்கள் முட்டைகளில் பிடுங்கும் மயிர்களையும் எண்ணிக்கொண்டும் இருக்க தேவையில்லை.
சரி.. உங்கள் கருத்தக்கள் அத்தனையும் தூக்கியெறியப்பட்டிருக்கின்றனவே.. அவற்றை மீள வெளியிட வேண்டும் என்று கேட்க மாட்டீர்களா?

