02-02-2004, 02:35 PM
kuruvikal Wrote:உங்களப் பற்றித்தானே சொல்லுறியள்...அது உண்மைதான்...அதுதான் லண்டன் இந்தக் கலங்கு கலங்குது....களத்தைப் போல லண்டனையும் ஆக்கிப் போட்டியள்.....!யார் என்ன சொல்லுகினம் என்ன எழுதுகினம் எண்டு வாசிக்கிறவை தீர்மானிக்கட்டும்.. நீங்களேன் அதைப்பற்றி கவலைப்படுறியள்..?
எட பெடியள் இங்கையும் கொஞ்சம் வாங்கோட நீங்கள் இல்லாமல் சனத்த கட்டுப்படுத்த முடியாம பிரிட்டன் பொலிஸே ஆடிப்போய்க் கிடக்குது....! பிளயர் எனியாவது சிந்திப்பார் தடையை எடுக்கிறதா இல்லையா எண்டு...!
Truth 'll prevail

