Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்த மர்ம மனிதன் யார்?
#1
வெள்ளி 17-02-2006 20:15 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

<b>இரவில் நடமாடும் இந்த மர்ம மனிதன் யார்?</b>
யாழ்ப்பாணம் கரம்பன் உசன் குடியிருப்புப் பகுதிகளில் இரவு வேளைகளில் மர்ம மனிதன் ஒருவரின் நடமாட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் அவதானித்ததுள்ளனர்.

இதனால் இரவு வேளைகளில் வெளியில் வர மக்கள் அஞ்சுவதாகவும் இரவில் இரணுவத்தினரின் அச்சம் ஒருபுறம் இம்மனிதனின் நடமாட்டம் இன்னொரு புறம் என்பதால் அச்சத்துடனேயே மக்கள் இரவைக் கழிக்கின்றனர்.

இம் மர்ம மனிதனை இரவு 9மணிக்கு பின்னர் அவதானித்த அப்பகுதி இளஞர்கள் சிலர் இவரை கைதுசெய்ய எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த உருவம் நிர்வானக் கோலத்தில் கிறிஸ் போன்ற வழுவழுப்பான பதார்த்தம் பூசியிருப்பதாகவும் ஒருதடவை பிடிப்பதற்காக துரத்தி சென்ற வேளை உசன் இராணுவ முகாம் பகுதி வழியாக தப்பி சென்றுவிடுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.pathivu.com/
Reply


Messages In This Thread
இந்த மர்ம மனிதன் யார்? - by Shankarlaal - 02-18-2006, 09:23 AM
[No subject] - by thaiman.ch - 02-18-2006, 10:39 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 11:36 AM
[No subject] - by வினித் - 02-18-2006, 01:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)