02-18-2006, 08:24 AM
Quote:அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??இவ்வாறான ஒரு கேள்வியைத்தான் நீங்கள் முதலில் வைத்தீர்கள். அதற்க பதில் சொன்னேன். திருப்தியா.. நான் உங்களை ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.. தேசியத்திற்கு ஆதரவானவர்கள் எங்குமே பிழையான கருத்துக்களை முன்வைக்க மாட்டாரா

