02-18-2006, 08:13 AM
தூயவன்.. தவறாய் நினைக்க கூடாது.. நீங்கள் சினிமா பைத்தியங்களை பற்றி பேசுவது சிரிப்பைத் தருகிறது. தன்னுடைய அபிமான நடிகனுக்கு வேறு வேலையில்லாமல் பால் ஊற்றுபவனுக்கும் தன்னை ஒரு நடிகனினூடாக அடையாளப் படுத்துபவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இல்லை இது எனது தனிப்பட்ட விருப்பம் என நீங்கள் சொன்னால் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் மற்றவர்களை சினிமா பைத்தியங்கள் என்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு இல்லை
இல்லை இது எனது தனிப்பட்ட விருப்பம் என நீங்கள் சொன்னால் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் மற்றவர்களை சினிமா பைத்தியங்கள் என்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு இல்லை