02-18-2006, 07:56 AM
இவோன் Wrote:Quote:அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால், தமிழீழ விடுதலைப் போரை தமது சொந்த சுயநலத் தேவைகளுக்கு யாரும் பயன்படுத்தினால் அது தொடர்பான தகவல்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்..
அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே? தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க.. நழுவி போய்விடுவீர்கள் என நான் நம்பவில்லை
இதெல்லாம் ஒரு பதிலா? திரும்பவும் ஒரு மதில் மேல் பூனை கருத்தாய் இருக்கிறதே-
என் கேள்வி திரும்பவும்-
<b>அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது?? </b>
தேசியம் கூடாது என்பதா?
சிங்களவனோட சேர்ந்து வாழணும் என்பதா?
இல்லை - தீவுசேனையில் போய் - கருணாவோட - ஆமி காம்ப் ல இருப்பதா-?
தேசியத்துக்கு எதிராய் - நீங்க அர்த்தப்படுத்தினவங்க -
தேர்வு செய்யும்- சரியான வழி - இதில என்ன எண்டு தெளிவா சொல்லுங்க- சொதப்பாமல்-! 8)
-!
!
!

