02-18-2006, 07:48 AM
Quote:அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால், தமிழீழ விடுதலைப் போரை தமது சொந்த சுயநலத் தேவைகளுக்கு யாரும் பயன்படுத்தினால் அது தொடர்பான தகவல்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்..
அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே? தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க.. நழுவி போய்விடுவீர்கள் என நான் நம்பவில்லை

