02-18-2006, 07:19 AM
திரு வலைஞன்! நீக்கப்பட்ட குருவியின் கருத்துக்களை மோகன் பார்வையிட்டபின்னர் முடிவெடுப்பதாக சொல்லியிருந்தீர்கள். நிர்வாகம் என்ன முடிவெடுத்திருக்கிறது. தயவு செய்து நீக்கப்பட்ட குருவியின் கருத்துக்களை மீளவும் வெளியிடுங்கள். அவரை அடையாளம் காண அவை வாசகர்களிற்கு பெரிதும் உதவும். அல்லது அக்கருத்துக்களை ஏன் நீக்கினொம் என்றும் அக்கருத்துக்களில் நிறைந்திருந்த விசமத்தனம் என்ன என்பது பற்றியும் நிர்வாகம் விளக்க வேண்டும்.

