02-18-2006, 07:14 AM
Quote:ஆனால் வெளிப்படையாக எவர் எவர் பிழையாக தெரியும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்நல்ல கருத்து தூயவன்.. அண்மைக்காலமாக மிகவும் ஈடுபாட்டுடன் எங்கள் சின்னங்சிறுசுகள் செய்யும் தம்மால் முடிந்ததான தாயக சேவையை இங்கு சிலர் கொச்சைப் படுத்தியும், கேவலப் படுத்தியும் வருகின்றனர். விவாத ரீதியாக தாங்கள் தோற்று விடக் கூடாதென்ற ஒரே நோக்கில் எதுவெல்லம் சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்கின்றனர். அவர்களை என்ன செய்யலாம்
, ...

