02-02-2004, 01:36 PM
mohamed Wrote:லண்டனில் நடக்கும் பழிவாங்கல்கள் உங்களுக்கு தெரியாதது அல்ல.. மற்றவர்கள் எச்சரிக்கும் முறையில் அதாவது பணத்தை வங்கியில் இருந்து எடுக்கும் பொது அவதானமாக இருப்பதற்காக இந்த செய்தி வந்திருந்தால் வரவேற்றிருக்கலாம், அனால் ஒருவர் பழிவாங்குவதற்கு ஏதுவாக இந்த செய்தியை போட்டதும், அதை யாழ் களம் அனுமதித்ததும் தவறே..
kuruvikal Wrote:பாத்தியளே இருக்க இடந்தந்தவனட்டக் கூட மரியாதையா இருக்கத் தெரியாத ஆக்களப்பா...உதென்ன பெரிய விசயம்..BBC அடிக்கடி நிகழ்சிகள் தொகுத்துப் போட்டு நாறடிக்குதே...உலகம் பூரவும் தெரியும் உங்க சிலரிண்ட கூத்து....! BBC இல கிறிமினல் நிகழ்சியெண்டா முந்தி காப்பிலிகளைத்தான் உதாரணம் காட்டுறது...இப்ப சிறிலங்கன்...அதில சிங்களவன் தமிழன் எண்டு இன்னும் பிரிக்கல்லப் பாருங்கோ...அங்க சிங்களவன் பாவம்...பாவம் செய்யாமல் பழி சுமக்கிறான்....!பார்க்கத்தான் தெரியுதே.. களவுசெய்து அடுத்தவன் தலையிலை கட்டிப்போட்டு ஓடுற கள்ளரெண்டு..
Truth 'll prevail

