02-18-2006, 04:53 AM
alla_ku_agbar Wrote:இன்ச அல்லா. கனொன் அல்லது உங்கள் மறுவடிவம் ஜெயதேவன் நீங்கள் ஒன்றை மட்டும் கருத்து எழுதும் போது கவனிக்க வேண்டும். இஸ்லாத்தில் ஜிகாத் எனும் ஒரு சமய தருமம் இருக்கிறது அதன்படி தனக்கோ தனது சகோதர சகோதரிகளுக்கோ தாய் தந்தையருக்கோ எதிரியால் ஒரு துன்பம் நேர்ந்தால் ஜிகாத் எனும் தரும அடிப்படையில் நாம் கொலை கூட செய்யலாம். அந்த படியே எமது சகோதர மதமான கிறிஸ்துவை நீங்கள் பழிக்கிறீகள். அது நல்லதுக்கு அல்ல
இதுவரைக்கும் அறிந்து வைத்ததில் மகிழ்ச்சி! ஜகாத் என்பது இஸ்லாத்துக்கான புனித யுத்தமே தவிர, மற்றவர்களுக்கானது அல்ல. மேலும் கிறிஸ்தமதவாதிகளைத் தான் ஜெயதேவனோ, மற்றவர்களோ சுட்டி காட்டுகின்றனரே தவிர கிறிஸ்தவ மதத்தை அல்ல!!
மேலும் ஆப்ரகாம் மன்னரின் வப்பா**டிக்கு பிறந்த பிள்ளைகளே இஸ்லாமியர் என்று இஸ்லாமியரை கேவலப்படுத்தும் அளவிற்கு யாரும் இங்கு நடக்கவில்லையே!! எனவே அரைகுறை வேதாந்தத்தைப் படித்து விட்டு, முஸ்லீம் போல முகமூடியைப் போட்டு இங்கு வாய்விடுவதை விட, வீணி, சாணி தளங்களுக்கு போனால் 17 பேரும் கைதட்டி கூச்சல் போடுவினம். போய் ஜமாயுங்கள்!!
அதை விட வந்து சிலநாளிலேயே ஜெயதேவனையும், கனேனையும் ஒப்புட்டு பேசி, உமது <b>மதி</b>யைக் காட்டிவிட்டீர்!!
[size=14] ' '

