02-18-2006, 04:02 AM
narathar Wrote:ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,குளிரிலும் தெருத் தெருவாகா செல்ல வேன்டிய தேவை எவருக்கும் இல்லை.கதகதப் பான அறயில் இலவசக் கணணியில் அனாமதேயமாக யாழ்க் களதில் கருத்தாடும் ஒருவரின் மேல் எனக்கு எந்தவிதக் கரிசனயிஉம் ஏற்படாது.பட்டி மன்றம் நட்பு எல்லாம் இரண்டாம் பட்சமே.யாழ்க் கள நிர்வாகம் எடுக்கும் தீர்மானம் அதன் நோக்கம் பற்றிய சில விடயங்களைத் தெளிவு படுத்தும்.அதயே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதே கருத்து தான் எனதும். ஒருவரும் தேசியத்தை வெளிப்படுத்தாத நிலையில் அந்த சகோதரங்கள் வெளிப்படுத்துவதை ஊக்கம் கொடுக்காமல் விமர்சிப்பது ஏற்புடையதல்ல! அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது நம் கடமை.
விமர்சனத்தை மட்டுமே செய்வதை தொழிலாக கொண்டு அலைவதற்கென்ற தமிழில் ஒரு கூட்டம் அலைவது வெக்ககேடு.
மேலும் நாரதர் ஒதுங்கிக் கொள்வது ஏற்புடையதல்ல! உங்களுக்கு தகுதியான பதில்கள் எதிர்புறத்தில் இருந்து வராதபட்சத்தில் கண்டுகொள்ளாமல் விடுட்டு விடுங்கள். உங்கள் எழுதுக்களில் எனக்கு ஆவல் உண்டு.
[size=14] ' '

