02-18-2006, 12:12 AM
narathar Wrote:ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,குளிரிலும் தெருத் தெருவாகா செல்ல வேன்டிய தேவை எவருக்கும் இல்லை.கதகதப் பான அறயில் இலவசக் கணணியில் அனாமதேயமாக யாழ்க் களதில் கருத்தாடும் ஒருவரின் மேல் எனக்கு எந்தவிதக் கரிசனயிஉம் ஏற்படாது.பட்டி மன்றம் நட்பு எல்லாம் இரண்டாம் பட்சமே.யாழ்க் கள நிர்வாகம் எடுக்கும் தீர்மானம் அதன் நோக்கம் பற்றிய சில விடயங்களைத் தெளிவு படுத்தும்.அதயே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
விடயத்தை நான் படிக்கவில்லை அண்ணா..! கருத்துக்கள் அது தனிப்பட்ட உரிமை ஆனால் மற்றவரை நோகடிக்க கூடாது என்பது மனிதாபிமானம். வள்ளுவர் சொன்னதும் அதுதான். ("தீயினால் சுட்டபுண்.........") எதுவாக இருந்தாலும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள், இது என் தாள்மையான வேண்டுகோள்.!
பிடிக்கவில்லை எண்றால் விலகலாம் என்பது தெரிந்த நண்பர்களுக்கு பொருந்தும். ஆனால் களத்துக்கு பொறுந்தாது. எல்லோரும் நட்போடு இருக்க வேண்டும் என்பது எல்லோரின் ஆவல்தான். அது நடக்காவிடத்து விலகுவது மற்றயவர்களையும் மனம் நோகவைக்கும்.
நான் எல்லாம் இப்படிக்களத்துக்கு வருவதே எனக்கு தெரியாதவிடயங்களை தெரிந்துகொள்ளத்தான், (அங்கெல்லாம் நான் படிப்பதோடு சரி கருத்துக்கள் வைப்பது கிடையாது. தெரியாத விடயத்தைப் பற்றி எதைப்பற்றி எழுதுவது. ) விடயங்கள் தெரிந்தவர்கள் எல்லாம் விலகினால் அல்லது எழுதுவதை நிறுத்தினால் நாங்கள் எப்படி தெரியாததை அறிந்து கொள்வது......????
தவிர.... உங்களிடம் வாதம் செய்வது எல்லாம் உங்களிடம் விடயத்தைப் புடுங்குவதுக்குத்தான்....! என்பது இன்னும் ஒரு உண்மை..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
::

