02-17-2006, 11:35 PM
ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,குளிரிலும் தெருத் தெருவாகா செல்ல வேன்டிய தேவை எவருக்கும் இல்லை.கதகதப் பான அறயில் இலவசக் கணணியில் அனாமதேயமாக யாழ்க் களதில் கருத்தாடும் ஒருவரின் மேல் எனக்கு எந்தவிதக் கரிசனயிஉம் ஏற்படாது.பட்டி மன்றம் நட்பு எல்லாம் இரண்டாம் பட்சமே.யாழ்க் கள நிர்வாகம் எடுக்கும் தீர்மானம் அதன் நோக்கம் பற்றிய சில விடயங்களைத் தெளிவு படுத்தும்.அதயே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

